நம்மில் யாருக்குத் தான் ஷொப்பிங் செய்யப் பிடிக்காது? நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதில் எல்லாருக்குமே ஒரு அலாதி பிரியம் இருக்கத் தான் செய்கிறது.
அந்த வகையில் இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமது வாழ்வினை அடியோடு மாற்றிவிட்டது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமே “ஆன்லைன் ஷாப்பிங்”.
இருக்கும் இடத்தில் இருந்து நமக்குப் பிடித்த பொருட்களை இணையம் வழி வாங்குவது தான் “ஆன்லைன் ஷாப்பிங்”.
இப்படி “ஆன்லைன் ஷாப்பிங்” செய்பவரா நீங்கள்? இதே நீங்கள் கவனத்தில் கொள்ள சில விஷயங்கள்:
1. பாதுகாப்பு அம்சங்கள்
பெரும்பாலான இணையத் தளங்கள் தங்களைப் பாதுகாப்பான நிறுவனம் என்று தனக்கு தானே சான்றிதழ் அளித்துக் கொள்கின்றனர். எனவே, நீங்கள் இணையத்தில் எதையும் வாங்கும் முன், குறிப்பிட்ட வலைத்தளம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
2. விலை
ஒரு பொருளை வாங்கும் முன் அந்தப் பொருளின் விலையை மற்ற இணையத் தளங்களின் விலைகளோடு ஒப்பிடு செய்துகொள்ளுங்கள்.
3. வாரண்ட்டி
ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் உத்திரவாதத்தின் கீழ் விற்கப்படுகின்றன. எனவே, நீங்கள் இணையத்தில் பொருட்களை வாங்கத் திட்டமிடும் போதெல்லாம், உற்பத்தியாளர் உத்தரவாதத்தைப் பார்ப்பது வாங்குவது அவசியம்.
4. சிறிய எழுத்தில் இருக்கும் விஷயங்களைப் படிக்கவும்
வாங்கும் முன், விற்பனையாளரின் ஷிப்பிங், உத்தரவாதம் மற்றும் திருப்பியளித்தல் கொள்கையைப் புரிந்துக்கொள்ளவது அவசியம். சில தளங்கள் பணத்தைத் திருப்பியளிக்கலாம், சில தளங்கள் மற்றவர்கள் திரும்பப்பெறுதலில் கட்டணங்களை வசூலிக்கலாம், ஆகவே வாங்கும் முன் சிறிய எழுத்தில் இருக்கும் விஷயங்களைப் படித்து புரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைன்ஷாப்பிங்கில் ஜவுளிரகங்கள் வீட்டுஉபயோக பொருட்கள் வாங்க நம்பிக்கையான இந்திய தளம் Shop 101 ல் ஷாப்பிங் Q இங்கே கிளிக்கவும்

No comments:
Post a Comment